நடன நிகழ்ச்சியில் இளைஞருக்கு முத்தம் கொடுத்த நடிகை பூர்ணா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

1154

பூர்ணா..

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரை சின்ன அசின் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால் இவர் அசின் அளவிற்கு சினிமாவில் ஜெயிக்கவில்லை. தெலுங்கு தொலைக்காட்சியில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவராக பங்கேற்றார் நடிகை பூர்ணா.

இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனம் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை பூர்ணா திடீரென அவரை கடித்துள்ளார்.

அந்த வீடியோ மட்டும் சமூக வலைதளங்களில் வெளியாக ஒரு நடுவராக இருந்துகொண்டு இப்படியெல்லாம் செய்வதா என ரசிகர்கள் சிலர் தங்களது கமெண்ட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகை பூர்ணாவின் வீடியோ..