“30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல..” ரசிகர்கள் திக்குமுக்கு ஆடுற அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்ட ஈஷா ரெப்பா !!

903

ஈஷா ரெப்பா..

தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும்.

அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation. ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

இந்நிலையில் சமீப நாட்களாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தவர் தற்போது வரிசையாக புகைப்படங்களை இறக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பால் பேடா என வர்ணித்து வருகின்றனர்.