“டூ பீஸ்ல அம்சமா போஸ் கொடுத்து துவம்சம் செஞ்சுட்டுப் போறீங்க” – ஹம்சநந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

882

ஹம்ச நந்தினி..

தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி .

இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார்.

ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது. இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் .

இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் .

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் டூ-பீஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் இவரிடம் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.