சென்சார் குழுவால் தடை செய்யபட்டு வெப் சீரிஸாக உருவாகும் படத்தில் சன்னிலியோன்.. எகிறிய எதிர்பார்ப்பு!!

873

சன்னிலியோன்

காமக்கலைகளை உள்ளடக்கிய காமசூத்ரா புத்தகத்தை மையப்படுத்தி இரண்டு, மூன்று படங்கள் உருவாகின.

ஆனால், தணிக்கை பிரச்னையில் இப்படம் பல முறை சிக்கி நிலையில், தற்போது, திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸாக காமசூத்ராவை உருவாக்கி வருகிறார்கள்.

இதில், அந்த பட நடிகை சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு முன்பு சன்னி லியோன் நடித்த ராகினி எம்.எம்.எஸ் படத்தை தயாரித்த ஏக்தா கபூரே இந்த வெப் சீரியசையும் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என்றதுமே இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த வெப் சீரிஸை தமிழ் , தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடும் யோசனையில் இருக்கிறதாம் தயாரிப்பு குழு.