அச்சு அசல் தளபதி விஜய் போலவே இருக்கும் நபர், இணையத்தில் வைரலான புகைப்படம் !

1084

தளபதி விஜய்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே உள்ளார்.

அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..