மெல்லிய மேலாடையில், ததும்பும் அழகு.. நடிகை தபு லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

849

தபு..

தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம்.

என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் நடு வீட்டில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய photoshoot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மெல்லிய மேலாடையில் செம்ம Hot ஆக போஸ் கொடுத்து உள்ளார்.