“சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாட்டுல பார்த்தா மாதிரியே, இருக்கீங்க..” ஷோபனாவின் கிளாமர் போட்டோஸ் !

714

ஷோபனா..

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான்.

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில், இவர் Half Sleeveless Saree-ல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாட்டுல பார்த்த மாதிரியே இருக்கீங்க” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.