பிகினியில் நடிக்க Ok சொன்ன நடிகை கீர்த்தி ஷெட்டி !

1231

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம்.இந்நிலையில், தெலுங்கு படத்தில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஒகே சொல்லியுள்ளாராம் அம்மணி..இப்போது இவரை பிகினியில் காண திரையில் காண அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகின்றனர்.