வெறும் SHIRT மட்டும் அணிந்து, மோசமாக ஆட்டம் போட்ட ஜெனிலியா !

941

ஜெனிலியா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா,

சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இப்போது குட்டை Shirt ஒன்றை அணிந்து தொடை தெரிய படு கிளாமராக Video போட்ட , அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)