Under Water Photoshoot-ல், எல்லை மீறிய சீரியல் நடிகையின் விபரீத புகைப்படங்கள்..!

1567

ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.

மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள். சில நாட்களுக்கு முன் TIGHT குட்டையான ஜீன்ஸ் அணிந்து, Structure- ஐ காட்டி புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, தற்போது Under Water Photoshoot-ல் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி கொண்டாட்டமாக போஸ் கொடுத்து உள்ளார். இதனை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகிறார்கள்.