சமந்தா – நாகசைத்தன்யா..
கடந்த சில நாட்களாகவே நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற செய்தி வந்துகொண்டே இருந்தது.
ஆனால் பிரபலங்கள் தரப்பில் இருந்து இதுவரை எதுவும் கூறவே இல்லை.
இடையில் சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியும் வைரலாக தொடங்கின.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தங்களது விவாகரத்து செய்தியை அவர்களே உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதோ..
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021