“கோலிவுட் தவறிய வெடக்கோழி..” VJ அர்ச்சனாவின் Funny வீடியோ !!

798

VJ அர்ச்சனா..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சிம்பிளாக ஒரு இன்ஸ்டாகிராம் காமெடியில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவரது நடிப்பை பார்த்து “கோலிவுட் தவறிய கோழி” என்று சொல்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)