இறக்கங்களை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ஷில்பா மஞ்சுநாத்.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !

1180

ஷில்பா மஞ்சுநாத்..

அரும்பே அரும்பே என்னை கடத்தி போ குரும்பே என கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு கொழுக் மொழுக் என ஓடிக் கொண்டிருந்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் தனது முதல் படமான காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். கிராமத்து பெண்ணாக நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மாடர்ன் பெண்ணாக வந்து ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்

மச்சக்கன்னிகளில் ஒருவரான இவருக்கு லிப்ஸ்டிக் மேல் அவ்வளவு பிரியம் போல. மேலும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு செம டிமாண்ட். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் சமூக வலைதளங்களில் கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை வெளியிடுவதை இல்லை. தற்போது தனது முன்னழகு பள்ளங்களை ஓப்பனாக காட்டி இளசுகளை சூடேற்றி விட்டுள்ளார்.