அனுபமா..
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர்,
இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இந்தநிலையில், வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து,
தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி கன்னியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தனது பின்னழகு எடுப்பாக தெரிய இறுக்கமான கொக்ககோலா அச்சிட்ட ஆடையில் செம கிக்காக போஸ் கொடுத்துள்ளார்.