“நேரம் நல்லா இருந்தா நீங்க பெரிய ஹீரோயினா வந்துருப்பீங்க..” – VJ மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள் !

1148

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தற்போது,

இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

தன்னுடைய அழகை எடுப்பாக காட்டும் விதமானகவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி. கிக் ஏறிய ரசிகர்கள், “Time நல்லா இருந்திருந்தா நீங்க பெரிய ஹீரோயினா வந்திருப்பீங்க..”என்று வாழ்த்துகிறார்கள்.