ஷில்பா மஞ்சுநாத்..
2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க,
இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், முழு கவர்ச்சியை வாரி இறைத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”அந்த கண்ணு ரெண்டும் செம்ம போ.தை ஏத்துது..” என்று வர்ணிக்கிறார்கள்.
Hello😊😊
📸 @spellboundvino pic.twitter.com/pwtsPmyrh5— Shilpa Manjunath👑 (@ShilpaManjunat) October 22, 2021