நடிகை சில்க் சுமிதாவின் யாரும் பார்த்திடாத புகைப்படம் – சோசியல் மீடியாவில் வைரல் !!

2868

சில்க் சுமிதா..

சில்க் சுமிதா ஒரு இந்திய திரைப்பட நடிகை . இவரது இயற்பெயர் விஜயலட்சுமி ஆனால் இவரை விஜயலட்சுமி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது அனால் சில்க் சுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் .

தமிழில் “வண்டிச்சக்கரம்” என்கிற படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார் அதிலிருந்து இவரது பெயர் சில்க் என்றே பிரபலமானது . இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450 படங்களுக்கு மேல்நடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு இப்போ எப்படி சன்னி லியோன், அது போல அபொழுதெல்லாம் கவர்ச்சி என்றாலே நடிகை சில்க் சுமிதா தான் . தமிழ் சினிமாவிற்கு எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்திருந்தாலும் , இனி வந்தாலும் . சில்க் சுமிதா இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது ,

அவரை ரசிகர்களால் மறக்கவும் முடியாது. ஏனெனில், கவர்ச்சி மட்டுமில்லாமல் நடனம் , நடிப்பிலும் அசத்த கூடியவர் அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் சுமிதா . ஆனால் இவர் 1996 -ம் ஆண்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டது எல்லோருக்கும் பெரிய அ.தி.ர்..ச்சி அ.ளி.த்.தது  த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

சில்க் சுமிதாவின் கவர்ச்சி எல்லை இல்லாதது ,அவரின் கட்டழகான உடம்பும் , வசீகரம் கொ.ண்.ட முகமும் பல லட்சம் ரசிகர்கள் சில்க் சுமிதா என்னும் மோகத்தில் மிதந்தனர். நடிகை சில்க் சுமிதா மறைந்து பல வருடங்கள் கடந்தாலும் இன்று வரை அவர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவருகிறார் .

இந்நிலையில் சில்க்சுமிதாவின் மேக்கப் இல்லாமல் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

அந்த புகைப்படத்தில் நடிகை சில்க் சுமிதா முகத்தில் மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக உள்ளார். இதனை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர் .