சாய் பல்லவி, ராஷ்மிகா இவர்கள் இருவருக்குமிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி, என்ன தெரியுமா?

994

ஹீரோயின்கள் என்றாலே திடீரென்று சென்சேஷன் ஆவார்கள். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகிவருவார்கள்.

அந்த வகையில் சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனார், அதே போல் ராஷ்மிகா கீதா கோவிந்தம் மூலம் பேமஸ் ஆனவர்.

இவர்கள் இருவருக்குமே உள்ள ஒற்றுமைகள், இவர்கள் நடித்த அனைத்து பாடல்களுமே இணையத்தில் செம்ம ஹிட் அடிக்கும்.

இதில் குறிப்பாக யு-டியூபில் சாய் பல்லவி, ராஷ்மிகா இருவருமே 2 முறை 100 மில்லியன் ஹிட்ஸ் கடந்த பாடலை கொண்டவர்கள், அதிலும் சாய் பல்லவி 200 மில்லியன், 450 மில்லியன் எல்லாம் கடந்து சென்றுவிட்டார்.