பிக்பாஸ் முகென் விசயத்தில் தொடரும் சர்ச்சை : பொங்கியெழுந்த பிரபலம் : சதி செய்யப்படுகிறதா?

986

பிக்பாஸ் முகென்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் அதிக ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் முகென். அவருக்கு தனி ஆர்மி உருவாகிவிட்டது. மலேசியாவிலும் அவருக்கு பெரும் ஆதரவுகள் குவிந்துள்ளது.

இந்நிலையில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சக போட்டியாளர் மீராவின் குரல் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து மீராவுக்கு எதிராக பல அதிரடி குற்றச்சாட்டுக்களை ஜோ மைக்கேல் என்பவர் வைத்து வந்தார்.

தற்போது இவ்விசயத்தில் மீரா எனக்கு முகென் மூலம் பிரபலம் ஆக வேண்டும் என்ற தேவையில்லை. அவர் ஏற்கனவே என்னுடன் இருந்தபடி எல்லா டிவி சானல்களில் காட்டப்பட்டார். இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூலாக எடுத்துக்கொண்டேன். இதற்கு மேல் என் சொந்த யாரும் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். நான் உங்கள் எல்லோரையும் எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.