சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்
நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா தற்போதும் கொண்டாடும் நடிகைகளில் ஒருவர். அவர் தற்கொலை செய்துகொண்டு இந்த உலகத்தில் இருந்து மறைந்தாலும் அவரது பாடங்கள் பற்றி தற்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர் ரசிகர்கள்.
தற்போது அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் விடீயோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இருப்பினும் அந்த பெண் பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை.