தமிழர்களை தரக்குறைவாக பேசிய பிரபல பாலிவுட் நடிகை.. கிளம்பிய எதிர்ப்பு!!

1013

தமிழர்களை தரக்குறைவாக பேசிய  நடிகை

உலகத்தில் தமிழ் பேசும் மக்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் பேசுகின்றனர்.

ஆனால் பிரபல பாலிவுட் நடிகை நீது கபூர் தற்போது தமிழர்களை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளது பலரையும் கோபமடைய வைத்துள்ளது. நீது கபூர் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் அம்மா என்பது கூடுதல் தகவல்.

தற்போது குடும்பத்துடன் இத்தாலி சென்றுள்ள அவர், அங்கு இருப்பவர்கள் போல Italian accent ல் பேச முற்பட்டபோது தான் பேசியது தமிழர்கள் போலத்தான் இருந்தது என அவர் கூறியுள்ளார்.