நல்ல புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால் : ஆனால் மோசமாக திட்டும் ரசிகர்கள்!!

1123

நடிகைகள் படங்கள் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட்டை மட்டும் சரியாக நடத்திவிடுவார்கள்.

நாள்தோறும் நடிகைகளின் புதிய புதிய புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதை எப்போதும் பதிவிடுவது போல் இல்லாமல் Grid Post என்ற வகையில் பதிவிட்டார், அது என்னவென்றால் ஒரு புகைப்படம் பெரிதாக வரும், பாதி பாதியாக குறிப்பிட்ட புகைப்படமாக வரும்.

அப்படி போடும் போது ஒரு புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக மோசமாக வந்ததால் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.