இரண்டாம் திருமணம் செய்யவுள்ள பிக்பாஸ் காயத்ரி ரகுராம் : இப்படி ஒருவர் தான் வேண்டுமாம்!!

1086

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கியவர் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டரான அவரின் கேரக்டர் பற்றி இணையவாசிகள் கடுமையாக வறுத்தெடுத்தனர்.

காயத்ரி ரகுராமன் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது காயத்ரியின் அம்மா இரண்டாம் திருமணம் செய்துகொள் என வலியுறுத்துகிறாராம்.

இது பற்றி பேசிய காயத்ரி “எனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை, என் அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராக இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்படியொருத்தர் கிடைச்சா திருமணம் செய்வேன்” என தெரிவித்துள்ளார்.