பிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் : பாராட்டாம இருக்க முடியாது – போட்டோவுடன் பதிவு!!

985

கஸ்தூரி செய்த மாஸான செயல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி. சமூக வலைதளங்களில் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் ஏன் அவ்வளவாக பேசவில்லை என்ற விமர்சனங்களே எழுந்தன. அதற்கு அவர் நான் பேசினேன். ஆனால் டிவியில் வரவில்லை என கூறிவந்தார். இன்னும் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்.

இன்று விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள், இதற்காக அவர் கலாம் சமாதிக்கு சென்றுவந்ததோடு, கலாம் குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார்.

வழக்கம் போல அவரை விமர்சனம் செய்யாமல் இந்த விசயத்திறாக பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.