பிரபல நடிகை குஷ்பூவின் மகளை தகாத வார்த்தையால் தவறாக பேசிய நபர்! மோசமாக திட்டிய நடிகை!!

1125

மோசமாக திட்டிய நடிகை

சினிமாவில் அக்காலத்தில் கனவுக்கன்னியாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை குஷ்பூ. இவருக்கு கோவில் கட்டும் தீவிர ரசிகர்களும் உண்டு.

தற்போது டிவி, சீரியல் என நடித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு அவந்திகா, மற்றொருவர் ஆனந்திதா.

அண்மையில் தன் மகள் ஆனந்தித்தாவுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுத்து பதிவிட அதில் அவரின் மகளின் தோற்றதை ரசிகர் ஒருவர் தவறாக வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதை கவனித்த குஷ்பூ அந்த நபரை மோசமாக திட்டி தீர்த்துள்ளார்.