இளசுகளின் மொபைல் சூடேறும் அளவிற்கு ஹாட் ஷோ.. ஷாலினி பாண்டேவின் கிக் ஏத்தும் பேக் போஸ்!!

673

ஷாலினி பாண்டே..

இளசுகள் மத்தியில் மிக பிரபலமாக, வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

அதனைத் தொடர்ந்து, மகாநதி, NTR கதாநாயக்குடு, 118 உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், 100% காதல் என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப கட்டங்களில், கொழுக்மொழுக்கென இருந்து வந்த ஷாலினி, ஒர்க்கவுட், ஜிம், டயட் என சிலேட்டு குச்சி போல ஒல்லியாகி விட்டார்.

இதனை விரும்பாத சில ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இவரது போஸ்ட்களுக்கு கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்து வருகின்றனர்.