காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி : கதறி அழுது கண்ணீர் விட்ட சோகம்!!

977

சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மொடல் தர்ஷனை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தர்ஷன், சனம் ஷெட்டி தொடர்ந்து தொல்லை தருகின்றார் என காதலை முறித்துக்கொண்டார், இவர்களுக்குள் நிச்சயத்தார்த்தம் கூட நடந்து முடிந்துவிட்டது.

அப்படியிருக்கையில் இவர்கள் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது, இந்நிலையில் தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் தர்ஷன் அழுதுக்கொண்டே காவல்நிலையத்தை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

மேலும், தற்போது தர்ஷன் தொடர்பிலேயே இல்லையாம், எங்கு இருக்கின்றார் என்றும் தெரியவில்லையாம்.

அதுமட்டுமின்றி சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு போலிஸார் இன்னும் FIR போடாமல் இருப்பது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, தற்போது சனம் காவல்நிலைய வாசலிலேயே நின்று வருகின்றாராம்.