பாவம் பொண்ணு.. நல்ல பேண்ட் வாங்குங்க : கிழிந்த பேண்ட்டில் போட்டோ போட்ட நிவேதா : கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!

1285

நிவேதா பெத்துராஜ்..

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ்.

அடிப்படையில், ஒரு வடிவழகியான இவர் தற்போது சினிமா நடிகையாகி விட்டதால் கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு காட்சியில் அநியாயத்துக்கு சின்ன உடையில் நடித்திருந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக கேஷுவலாக புத்தகம் படிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாவம் ஏழை..! நல்ல பேண்ட் வாங்குங்க..! என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.