பிஞ்சிலேயே பழுத்து விட்டது : வலை போன்ற உடையில் நடிகை அனிகா : விளாசும் ரசிகர்கள் !!

1676

அனிகா..

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பேபி அனிகா சமீப காலமாக நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என்று கூறி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வபோது அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில்,

தற்போது இரும்பு வலை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது மட்டுமன்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்று கூறி வருகிறார்கள்.