தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள் விஜய், விக்ரம். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களும் கூட.
இந்நிலையில் விஜய் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார், அதில் மேலும் ஒரு படம் தான் தூள்.
ஆம், தூள் கதை முதன் முதலாக விஜய்க்காக தான் தரணி எழுதியுள்ளார், பிறகு தான் தூள் விக்ரமிற்கு சென்றுள்ளது.
படமும் மெகா ஹிட் ஆகியுள்ளது, இதை தொடர்ந்து தரணி, விஜய்யுடன் கில்லி படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.