தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்திய, சீனாவின் சில App- களை தடைசெய்து விட்டது. அதில் டிக் டாக் எனும் App- ம் ஒன்று.
இந்நிலையில் டிக் டாக் மூலம் தற்போது நடிகை நயன்தாராவை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் பெண் ஒருவர் நயன்தாராவின் வசனத்தை டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram