வேதிகா
தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் இவர் நடித்த பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ..
#TakiTaki Choreo by @jojogomezxo #muktanagpal #dance pic.twitter.com/rzrt0Y9BB4
— Vedhika (@Vedhika4u) June 30, 2020