பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : விசாரணையில் அ திர்ச்சித் தகவல்!!

701

டிக் டாக் பிரபலம்..

டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒ ருவர் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த க ட்டிலின் ப டுக்கையில் ஷிவானியின் இ றந்த நி லையில் கொ டூரமாக கி டப்பதைக் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார். இதையடுத்து இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர். முதல் கட்ட வி சாரணையில், ஷிவானி க ழுத்து நெ ரிக்கப்பட்டு கொ லை செய் ததற்கான அ டையாளங்கள் இ ருந்துள்ளன. அதுமட்டுமின்றி ஷிவானியின் செல்போனும் தொலைந்து போயுள்ளது.

இதற்கிடையில் ஷிவானி கொ லை செய்யப்பட்டது குறித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது புகார் அளித்தனர்.

அதாவது, ஆரிப் கடந்த 3 ஆண்டுகளாக ஷிவானியின் பின் காதல் என்ற பெயரில் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதை ஷிவானி அவரை த விர்த்து வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது. அப்போதே ஷிவானியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அப்போது பொலிசார் ஆரிப்பை அழைத்து க ண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷிவானியின் உடல், அழகு நிலையத்தில் கிடைத்ததன் மூலம், ஷிவானியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்து பி ன் அ வரின் எ ண்ணில் இருந்து சகோதரியின் எண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பொலிசார் ஆரிப்பை கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது, அவர் கொ லை செ ய்ததை ஒ ப்புக் கொ ண்டுள்ளார். தன்னை அவமதித்தால், கொ லை செ ய்தேன் என்று ஆரிப் பொலிசாரிடம் கூறியுள்ளார். மேலும் உ யிரிழந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.