நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
தற்போது வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் ம றுமணம் குறித்து பலர் மோசமாக பேசுகையில் பீட்டர் பாலின் மூத்தமகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,“அப்பாவுக்கு நிறைய பெ ண்களோடு தொ டர்பு இருந்துச்சு. அப்பா எங்களோடு இருப்பதுதான் நியாயம். வனிதா வ யிற்றில் குழந்தை வ ளருது, அதனால் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாரு” என்று ஒரு பெரிய கு ண்டைத் தூ க்கிப் போட்டுவிட்டார்.