தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம்.
ஆனால், சமந்தாவோ நடிப்பதை வி டாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.
இதனால் நாகார்ஜூனா குடும்பம் மனம் வ ருந்தி வருகிறாராம், இது தெரிந்தும் சமந்தா கண்டுகொள்ளாமல் படத்தில் நடித்து வருகிறாராம். நடுவில், கணவரான நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என செய்திகள் வந்தது. ஆனால் அது எல்லாம் வ தந்தி என்று சமந்தாவின் பிறந்த நாளன்றே தெரிந்துவிட்டது.
தற்போது, ஊரடங்கு உத்தரவு போடபட்டாலும், அதை பெரிதாக எடுத்துகொள்ளமல், தற்போது தான் தலைகீழ யோகா செய்யும் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் சிலர் ரசிக்கவும் செய்கிறார்கள், கி ண்டலும் செய்கிறார்கள்.