பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தொ ற்று உறுதி, அ திர்ச்சியில் ரசிகர்கள்..

895

கொரோனா வைரஸ் தொ ற்றுநோய்க்கு மத்தியில், பல ச ர்ச்சைகள் நாட்டில் நடந்து வருகிறது. இப்போது, ​​ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகை கொரோனா நோயினால் பா திக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பல தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ள பிரபல தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரான நவ்யா சுவாமி, கொ டிய கொரோனா வைரஸ் நோயினால் பா திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாணி ராணி, அரண்மனை கிளி, ரன் போன்ற தமிழ் சீரியல்களிலும், சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ள நவ்யா சுவாமி தற்போது த னிமைப்படுத்தலில் உள்ளார்.

மீனாட்சி சீரியலுக்கான படப்பிடிப்பின் போது, டிவி நிர்வாகம் அனைத்து நடிகர்களுக்கும் சோ தனை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது தான் அவருக்கு கொரோனா தொ ற்று இருப்பதுதெரிய வந்துள்ளது.

நடிகை நவ்யா சுவாமி கொரோனா வைரஸ் நோயினால் பா திக்கப்பட்டுள்ளது சீரியல் நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் ஒரு பீ தியை ஏ ற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, படப்பிடிப்பில் ஒரு பகுதியாக இருந்த அனைத்து நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் சோ தனைக்கு உ ட்படுத்தப்பட உள்ளனர்.