மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி தான் இருக்கும், அவரே கூறிய தகவல். இதோ..

757

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மிக பெரிய எ திர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என கூறப்பட்டது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி அவரின் கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதில் “மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொ டூரமான வி ல்லனாக நடித்துள்ளேன், மேலும் “Pure Evil Character” என்றும் குறிப்பிட்டுள்ளார்.