தமிழ் சினிமாவின் நாற்பதாண்டு கால ச ரித்திரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல பி ளாக்ப ஸ்டர் படங்களை கொ டுத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களில் தோ ல்வியடைந்த படங்களின் சதவிகிதம் மிக மிக குறைவு தான்.
தற்போதும் தான் தான் சூப்பர் ஸ்டார் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
எ திர்பாராத வி தமாக அண்ணாத்த இப்படத்தின் படப்பிடிப்புகளை த ற்காலிகமாக நி றுத்திவைக்கப்பட வேண்டிய சூ ழ்நிலை ஏ ற்பட்டுள்ளது. இதனால் ரஜினி தரப்பு மிகவும் அ திர்ச்சியில் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த தொ ற்று நோய் மு ழுவதும் குணமடைந்த பிறகு தான் அடுத்தது படப்பிடிப்புகளில் கலந்து கொ ள்வதாக ரஜினி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து வி ட்டாராம்.
இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஆம் ஆண்டுதான் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் உ டல்நி லையை கவனித்துக் கொ ள்ளும் வகையில் சினிமாவில் இருந்து ஒ துங்க மு டிவெடுத்து வி ட்டாராம்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவிருந்த லோகேஷ் கனகராஜ் படம், மேலும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் அண்ணாத்த படத்துடன் தனது கே ரியரை மு டித்துக்கொ ள்ள சூப்பர் ஸ்டார் மு டிவெ டுத்து வி ட்டாராம்.