தன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ…

711

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதிலும் விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏ ங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.

அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் தன் மகள் மீது நல்ல அன்பு கொண்டவர்.

அவர் தன் மகள் பள்ளியில் மேடையில் நடிப்பதை அழகாக பார்க்கும் காட்சி இதோ…