திருமணத்திற்கு பிறகும் க வர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா.. கிறங்கினபோன ரசிகர்கள்!

747

வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் போன்ற தமிழ் படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா.

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார் சாயிஷா.

இந்நிலையில் கொரோனா ஊ ரடங்கால் நடிகைகள் அன்றாடம் ஏதாவது வீடியோ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவது வழக்கம்.

அந்த வகையில், நடிகை சாயிஷா-வும் இ றுக்கமான உடையில் க வர்ச்சியாக ம ரண ஆ ட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பமாக இல்லையா? என வாயடைத்துபோயுள்ளனர்.