தெ ன்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா நிகழ்ச்சி தொகுப்பாளராக க ளமிறங்க இருப்பதாக தகவல்கள் க சிந்துள்ளன.
15 ஆண்டுகளாக தெ ன்னிந்திய சினிமாவின் மு ன்னணி கதாநாயகியாக ஜொ லித்து வருகிறார் தமன்னா.
தற்போது கை வசம் 2 படங்கள் உள்ள நிலையில் வி ரைவில் Talk Show ஒன்றில் தொகுப்பாளராக க ளமிறங்க போ கிறார் என செய்திகள் வெ ளியாகின.
அதாவது, அல்லு அர்விந்த் தயாரிப்பில், ”ஆஹா” என்ற OTT த ளத்திற்காக புதிய ஷோ ஒன்று ஆ ரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியை தமன்னா மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து தொகுத்து வ ழங்கவுள்ளார்களாம். இதில் ஒரு எ பிசோடுக்கு மட்டும் ரூ.7 ல ட்சம் ச ம்பளமாக வா ங்கவுள்ளாராம் தமன்னா.
வி ரைவில் இந்நிகழ்ச்சியின் டீ சருடன் அ திகாரப்பூர்வ அ றிவிப்பு வெ ளியாகலாம் என எ திர்பா ர்க்கப்படுகிறது.