கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் த மிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொ ழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு தற்போது மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் செ ம்ம மாஸ் காட்டி வருகிறார்.
தற்போது ஊ ரடங்கி சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சீரியல் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே மு டங்கி கிடக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது மஞ்சிமா மோகன் தன்னுடைய சிறுவயதில் இருந்த புகைப்படம் ஒன்றை ச மூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பத்து வருடங்களுக்கு முன்பாகத்தான் எப்படி இருந்தேன் என்று ரசிகர்கள் பார்க்கும்படி மற்றொரு புகைப்படத்தையும் வி ட்டுள்ளார் இந்த இரண்டு புகைப்படமும் தற்போது சோ சியல் மீடியாவில் ட் ரெண்ட்டில் வந்து நிற்கிறது.