மீண்டும் T RPயில் மாபெரும் வீ ழ்ச்சியை சந்தித்து பி ன்தங்கிய விஜய் டிவி! நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்..

693

T RP ரேட்டிங்கில் ஒவ்வொரு வாரமும் பல மா ற்றங்கள் நிகழ்கின்றன. அதனை உடனுக்குடன் நாங்கள் உங்களுக்கு தெரிவித்து வருகிறோம்.

கொ ரோனா காரணமாக சீரியல்கள் படப்பிடிப்பு எதுவும் நடக பா தாளத்தில் இருந்து விஜய் டிவியின் T RP ரேட்டிங் சென்ற வாரத்திற்கு முன் நல்ல வ ளர்சியை கான து வங்கி 2ஆம் இடத்தை பி டித்தது.

ஆனால் த ற்போது மீ ண்டும் மிக பெ ரிய வீ ழ்ச்சியை ச ந்தித்து, 302111 பார்வையாளர்களை பெற்று 3 ஆம் இடத்திற்கு கி ழே த ள்ளப்பட்டுள்ளது.

மேலும் விஜய் டிவியை பி ன்னுக்கு த ள்ளி, 316327 பார்வையாளர்களை பெற்று 2 ஆம் இடத்தை பி டித்துள்ளது ஜி தமிழ்.

இந்நிலையில் எ ன்றும் நம்பர் 1 என்று த ற்போதும் நி ரூபித்துள்ளது சன் டிவி. ஆம், 853698 பார்வையாளர்களை பெ ற்று மு தலிடத்தை பி டித்துள்ளது சன் தொ லைக்காட்சி.

மேலும் கே டிவி 293768 பார்வையாளர்கள் பெ ற்று 4 ஆம் இடமும், மற்றும் விஜய் சூப்பர் 162469 பார்வையாளர்கள் பெ ற்று 5ஆம் இடமும் பி டித்துள்ளது.