விஜய் மகன் சஞ்சயின் தற்போதைய புகைப்படம் இது தான்!!

665

நடிகர் விஜய் த மிழ் சினிமாவில் மு ன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் திரைப்படம் திரையில் வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பாலாபிஷேகம், பேனர்கள் என அ மர்க்க ளப்படுத்துவார்கள்.

மேலும் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இதில் மகள் அட்லி இயக்கத்தில் வெளியாகிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தார், அதேபோல் மகனும் விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருந்தார். சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதை பற்றி நடிகர் விஜயிடம் நடன இயக்குனர் ஷோபி உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன் வ ளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.

கொ ரோனா பா திப்பு இருப்பதால் சஞ்சய் வெ ளிநாட்டில் மா ட்டிக்கொண்ட ச ம்பவம் ப ரபரப்பாக பே சப்பட்டது. அதாவது சங்கீதா விஜய்யின் தந்தை வெ ளிநாட்டில் தான் தொழில் செ ய்து வருகிறார்.

அங்குதான் சஞ்சய் படித்து வருகிறாராம், அதனால் நல்ல ஆரோக்கியமான பா துகாப்புடன் இருப்பதாக செ ய்திகள் வெளிவந்தது. வெ ளிநாட்டில் படிக்கும் சஞ்சயின் புகைப்படம் தற்போது ச மூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது.