தளுக்மொழுக் அழகை காட்டி ரசிகர்களின் மனதை அள்ளிய இளம் நடிகை!!

982

மெஹ்ரீன் பிர்சாடா..

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை.

இதில் மெஹ்ரினும் ஒருவர். ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் கவர்ச்சி காட்டி வந்த மெஹ்ரின் திடீரென தாவணி பாவாடையில் அழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார்.