சாத்தான்குளம் மற்றும் புதுக்கோட்டை சி றுமி கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து, நடிகை சாய் பல்லவி, ‘டுவிட்டரில்’ கூறியுள்ளதாவது:ம னித இ னத்தின் நம்பிக்கை, இவ்வளவு வே கமாக மோ சமடைந்து வருகிறது.
கு ரலற்றவர்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்ட அ திகாரம், த வறாக பயன்படுத்தப்படுகிறது.ப லவீனமானவர்கள் கா யப்படுத்தப்படுகின்றனர்.
ப யங்கரமான இன்பங்களை பூர்த்தி செய்ய, குழந்தைகளை கொ ல்கிறோம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், நம் இ னம் சு த்தமாக து டைக்கப்பட வேண்டும் என, இயற்கை சொல்வது போல் தெ ரிகிறது. இதுபோன்ற ம னிதத்த ன்மையற்ற உ லகம், இன்னொரு குழ ந்தைக்கு உ யிர் கொ டுக்க த குதியற்றது.
ஊ டக வெ ளிச்சத்தில், ‘டிரெண்டிங்’கில் வந்தால் மட்டுமே, நீதி கிடைக்கும் என்ற நாள் வ ரக்கூடாது.கொ டூரமான கு ற்றங்கள் பல ந டக்கின்றன. அதில் ஒன்றை நாம் தெ ரியப்படுத்த, ‘ஹேஷ்ட்டேக்’ பயன்படுத்தும் நிலைக்கு வந்து வி ட்டோம்.
பு கார் த ரப்படாத, க வனிக்கப்படாத கு ற்றங்கள் என்ன ஆகும்? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.