குழந்தை போல உடை அணிந்து சேட்டை செய்யும் அமைரா தஸ்துர் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

701

அமைரா தஸ்துர்..

அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் சினிமாவிற்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

இவரது அசத்தும் கோதுமை நிறமும், கின் என்ற கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில்,

தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

அமைரா தற்போது “பாகீரா” என்ற படத்தில் பிரபுதேவா படத்தில் மட்டும் நடித்து வரும் நிலையில், “குழந்தை போன்ற உடை அணிந்து, குறும்பு செய்யும் ” வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறார்

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)