பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கவின். கவின் ஆ ர்மி என ஒரு த னி ரசிகர்கள் கூ ட்டமே இ வருக்கு இருக்கிறது.
அவர் ச மூக வ லைதளத்தில் அ வ்வப்போது ஏதாவது ப திவிடுவதும் பலரின் க வனத்தை பெ ற்று விடுகிறது.
அண்மையில் பு துக்கோட்டை அறந்தாங்கியில் 7 வ யது சி றுமி பா லியல் வ ன்கொ டுமை செ ய்யபட்ட ச ம்பவத்தில் ந டந்த அ நியாத்தை க ண்டித்து அவர் கு ரல் கொ டுத்துள்ளார்.
இ தற்காக அவர் வெ ளியிட்டுள்ள பதிவில் இ ன்னும் எ த்தனை ஹேஷ்டேக் போடணும், இ ன்னும் எத்தனை நி யாயம் கே ட்கணும். இ ன்னும் எ வ்வளவு போ ராடனும். அ ந்த கு ழந்தை மா ஸ்க் போட்டு சி ரிச்சுக்கிட்டு இ ருக்குற ஒரு போ ட்டோ, இ ன்னொரு போ ட்டோவை பா ர்க்க கூட மு டியல. நல்லா இ ருப்பிங்ககளா டா நீ ங்க எ ல்லாம்.
ஒரு கு ழந்தையை க ற்ப ழித்து கொ ல்றதை விட பெ ரிய த ப்பு என்ன இ ருக்க மு டியும். பொ ண்ண பெ த்தவன் எ ல்லாம் ப யப்படுற மா திரி இந்த தப்பெல்லாம் செ ய்றவனும் ப யப்படனும் தா னே. அ துக்காகவாச்சும் ஒரு ச ட்டம் பொ றக்க கூ டாதா? என்று கே ட்டுள்ளார். இ தற்கு மி குந்த ஆ தரவு பெ ருகியுள்ளது.