கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

572

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கினார். அதன் பின்னர் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த அவருக்கு அதன் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

முதன்முதலாக கன்னடப் படங்களில் நடித்தார். பின்னர் கோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்த அவர் ராஜா ராணி, காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெயரும் புகழும் பெற்று பரீட்சியமனார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடி வரும் அவர் சமூகவலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட செய்திடுவார்.

அந்தவகையில் தற்போது கச்சிதமான கிளாமர் உடையில் தொடை கவர்ச்சியை மட்டும் ஓப்பன் வைத்து தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து கிறங்கவைத்துள்ளார்.