இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்… முன்னழகை காட்டி நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1297

நிவேதா பெத்துராஜ்..

தமிழ் சினிமாவில் அழகிய ஹோம்லி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர்,

கோலிவுட்டில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகினார்.

அதன் பின்னர் பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கார் ரேஸில் தனது திறமையை வெளிப்படுத்தி வருவார்.

இடையியே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்து விழிப்புணர்பு ஏற்படுத்தியுள்ளார். அதில் கவர்ச்சி காட்ட முன்னழகில் க்ளோசப் வைத்து வாலிப பசங்களின் கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.